[Ruby_E_Template slug="buzzstream-header"]
Font ResizerAa
My BlogMy Blog
  • My Saves
  • My Interests
  • My Feed
  • History
Search
  • Pages
    • Home
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • Personalized
    • My Feed
    • My Saves
    • My Interests
    • History
  • Categories
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
அரசியல்

அரசியலில் இருந்து விடைபெறும் முன்னாள் அமைச்சர்

admin
Last updated: November 21, 2024 6:14 pm
admin
விஜயதாச ராஜபக்ச,

முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின், தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நாடாளுமன்றம் வரும் எண்ணமில்லை

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று கேட்டபோது, ​​கலாநிதி ராஜபக்ச அந்த யோசனையை முற்றாக நிராகரித்தார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்பட்ட கதையின் ஒரு பகுதியாக இருக்க தனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகள் எவருமில்லை

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இவர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவர் நீதியமைச்சராக இருந்தபோது சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் எவருமில்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

TAGGED:விஜயதாச ராஜபக்ச
Previous Article இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
Next Article முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீதிமன்றம் பிடியாணை

You Might Also Like

Political prisoners
அரசியல்

விடுக்கப்படாத காணி மற்றும் அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – தேசிய மக்கள் சக்தி

By admin
உள்ளூராட்சி தேர்தல் இலக்கு: களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி
அரசியல்

உள்ளூராட்சி தேர்தல் இலக்கு – களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

By admin
அரசியல்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீதிமன்றம் பிடியாணை

By admin
[Ruby_E_Template slug="buzzstream-footer"]
Welcome Back!

Sign in to your account