[Ruby_E_Template slug="buzzstream-header"]
Font ResizerAa
My BlogMy Blog
  • My Saves
  • My Interests
  • My Feed
  • History
Search
  • Pages
    • Home
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • Personalized
    • My Feed
    • My Saves
    • My Interests
    • History
  • Categories
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
உலகம்

கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு – 38பேர் பலி

admin
Last updated: November 21, 2024 6:15 pm
admin
கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு - 38பேர் பலி

பாகிஸ்தானில் (Pakistan) வடமேற்கில் உள்ள பழங்குடியின பகுதியில் பயணிகள் வாகனத்தை குறிவைத்து, துப்பாக்கி ஏந்திய நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 38 பேர் கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்றையதினம் (21.11.2024) இடம்பெற்றுள்ளது.

குர்ரம் மாவட்டத்திலிருந்து பெஷாவருக்க சென்று கொண்டிருந்த பயணிகள் வாகனம் மீதே இந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

காவல்துறை பாதுகாப்பு

இந்த தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 29 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெர்வித்துள்ளன.

40 வாகனங்கள் காவல்துறை பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டு வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TAGGED:Gun ShootingPakistanWorld
Previous Article முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீதிமன்றம் பிடியாணை
Next Article உள்ளூராட்சி தேர்தல் இலக்கு: களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி உள்ளூராட்சி தேர்தல் இலக்கு – களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

You Might Also Like

தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்: முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல்
உலகம்

தீவிரமடையும் ரஷ்ய – உக்ரைன் போர் – முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல்

By admin
உலக கின்னஸ் சாதனை நாள் : சந்தித்துக் கொண்ட இரண்டு சாதனைப் பெண்கள்
உலகம்

உலக கின்னஸ் சாதனை நாள் : சந்தித்துக் கொண்ட இரண்டு சாதனைப் பெண்கள்

By admin
இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
உலகம்

இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

By admin
[Ruby_E_Template slug="buzzstream-footer"]
Welcome Back!

Sign in to your account