[Ruby_E_Template slug="buzzstream-header"]
Font ResizerAa
My BlogMy Blog
  • My Saves
  • My Interests
  • My Feed
  • History
Search
  • Pages
    • Home
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • Personalized
    • My Feed
    • My Saves
    • My Interests
    • History
  • Categories
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
பொருளாதாரம்

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

admin
Last updated: November 21, 2024 6:15 pm
admin
இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.7% ஆகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் பணவீக்கம் இது -0.2 ஆக பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு அல்லாத பணவீக்கம்

 2024 செப்டெம்பரில் 0.5% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் 2024 ஒக்டோபரில் -0.16% ஆகக் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2024 செப்டெம்பர் 0.16% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஒக்டோபர் 2024 இல் 0.35% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:Economy of Sri LankaSri LankaSri Lanka Inflation
Previous Article உலக கின்னஸ் சாதனை நாள் : சந்தித்துக் கொண்ட இரண்டு சாதனைப் பெண்கள் உலக கின்னஸ் சாதனை நாள் : சந்தித்துக் கொண்ட இரண்டு சாதனைப் பெண்கள்
Next Article டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

You Might Also Like

அநுர அரசுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு
இந்தியா

அநுர அரசுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு

By admin
பொருளாதாரம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

By admin
உள்ளூராட்சி தேர்தல் இலக்கு: களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி
அரசியல்

உள்ளூராட்சி தேர்தல் இலக்கு – களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

By admin
[Ruby_E_Template slug="buzzstream-footer"]
Welcome Back!

Sign in to your account