[Ruby_E_Template slug="buzzstream-header"]
Font ResizerAa
My BlogMy Blog
  • My Saves
  • My Interests
  • My Feed
  • History
Search
  • Pages
    • Home
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • Personalized
    • My Feed
    • My Saves
    • My Interests
    • History
  • Categories
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
பொருளாதாரம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

admin
Last updated: November 21, 2024 6:16 pm
admin

இன்றைய நாளுக்கான (18.11.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 287.49 ஆகவும் விற்பனைப் பெறுமதி 296.47 ஆகவும் பதிவாகியுள்ளது. 

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361.81 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 376.15 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301.53 ஆகவும் விற்பனைப் பெறுமதி 314.30 ஆகவும் பதிவாகியுள்ளது. 

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202.99 ஆகவும் விற்பனைப் பெறுமதி 211.82 ஆகவும் பதிவாகியுள்ளது. 

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி 193.87 ஆகவும் பதிவாகியுள்ளது. 

சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.66 ஆகவும் பதிவாகியுள்ளது.

TAGGED:Central Bank of Sri LankaDollar to Sri Lankan RupeeDollarsEconomy of Sri Lanka
Previous Article இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Next Article அநுர அரசுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு அநுர அரசுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு

You Might Also Like

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பொருளாதாரம்

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

By admin
[Ruby_E_Template slug="buzzstream-footer"]
Welcome Back!

Sign in to your account