[Ruby_E_Template slug="buzzstream-header"]
Font ResizerAa
My BlogMy Blog
  • My Saves
  • My Interests
  • My Feed
  • History
Search
  • Pages
    • Home
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • Personalized
    • My Feed
    • My Saves
    • My Interests
    • History
  • Categories
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
உலகம்

உலக கின்னஸ் சாதனை நாள் : சந்தித்துக் கொண்ட இரண்டு சாதனைப் பெண்கள்

admin
Last updated: November 21, 2024 6:15 pm
admin
உலக கின்னஸ் சாதனை நாள் : சந்தித்துக் கொண்ட இரண்டு சாதனைப் பெண்கள்

உலக கின்னஸ்(guinness) சாதனை நாளை முன்னிட்டு, உலகின் உயரமான பெண்ணான துருக்கியின்(turkey) ருமெய்சா கெல்கி மற்றும் இந்தியாவின்(india) ஜோதி அம்கே ஆகியோர் கின்னஸ் சாதனை ஐகான்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், லண்டனில்(london) இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

ஆராய்ச்சியாளரான 7 அடி உயரம் கொண்ட ருமெய்சா(Rumeysa Gelgi) (27) ஆங்கிலத்திலும், 2 அடி உயரம் கொண்ட இந்தியாவின் ஜோதி அம்கே(Jyoti Amge) (30) ஹிந்தியிலும் உரையாடினர்.

Rumeysaவின் உயரம், 215.16 சென்றிமீற்றர்கள், அதாவது, 7 அடி 1 அங்குலம்.Jyotiயின் உயரம், 62.8 சென்றிமீற்றர்கள், அதாவது, 2 அடி 1அங்குலம்.

கின்னஸ் சாதனை நாள்

கின்னஸ் உலக சாதனை நாளின் 20ம் ஆண்டு விழாவையொட்டி, இரு பெண்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக, கின்னஸ் சாதனைப் புத்தக தலைமை ஆசிரியர் கிரெய்க் க்ளெண்டே தெரிவித்தார். 

இருவருக்கும் உயரத்தில் மிகப்பெரிய வித்தியசாம் என்பதால், என்னால் Jyotiயை முகத்துக்கு நேராகப் பார்த்து பேசமுடியவில்லை என்பதுதான் வருத்தம் என தெரிவித்தார் Rumeysa.

TAGGED:Guinness World RecordsIndiaLondonTurkey
Previous Article தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்: முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல் தீவிரமடையும் ரஷ்ய – உக்ரைன் போர் – முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல்
Next Article இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

You Might Also Like

இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
உலகம்

இஸ்ரேல் பிரதமருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

By admin
அநுர அரசுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு
இந்தியா

அநுர அரசுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு

By admin
தீவிரவாதிகளின் புகலிடம் கனடா : இந்திய வெளியுறவு அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
இந்தியா

தீவிரவாதிகளின் புகலிடம் கனடா

By admin
கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு - 38பேர் பலி
உலகம்

கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு – 38பேர் பலி

By admin
[Ruby_E_Template slug="buzzstream-footer"]
Welcome Back!

Sign in to your account